LOK SABHA 2019 | மக்களவையில் திமுகவுக்கு எதிராக பேசிய ரவீந்திரநாத்- வீடியோ

2019-06-26 19,914

#loksabha

#opr

குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக லோக்சபாவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத், திமுக எம்பிக்கள் பேச்சுக்கு பதிலடி கொடுப்பதை போல பேசினார்.

Theni mp Ravindranath Kumar slam DMK for their speech on drinking water issue in Loksabha, but cant compleate his speech.

Videos similaires